இட்லி, தோசைக்கு ஒரு அருமையான சட்னி ரெசிபி! ஒரு முறை குடைமிளகாய் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
குடைமிளகாய் அப்படின்னு சொன்னா நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த மாதிரி உணவுகள் தான். ஆனால் குடைமிளகாய்ல சாம்பார் , கூட்டு எப்படி நிறைய வெரைட்டிஸ் உணவு பண்ணுவாங்க. ஏன் குடைமிளகாயில் வறுவல் கூட பண்றாங்க. புலாவ் பிரியாணி எப்படி நிறைய இடத்துல நம்ம குடைமிளகாய சேர்த்து சாப்பிட்டு இ
குடைமிளகாய் அப்படின்னு சொன்னா நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த மாதிரி உணவுகள் தான். ஆனால் குடைமிளகாய்ல சாம்பார் , கூட்டு எப்படி நிறைய வெரைட்டிஸ் உணவு பண்ணுவாங்க. ஏன் குடைமிளகாயில் வறுவல் கூட பண்றாங்க. புலாவ் பிரியாணி எப்படி நிறைய இடத்துல நம்ம குடைமிளகாய சேர்த்து சாப்பிட்டு இருக்கோம். இப்ப நம்ம பண்ண போற சட்னி கூட வைக்கலாம்.
இந்த சட்னி ரொம்பவே டேஸ்டா இருக்கிறது மட்டுமல்லாமல் இந்த குடைமிளகாய் சட்னியை சப்பாத்தி சாதத்துக்கு கூட சேர்த்து வச்சு சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த குடமிளகாய் சட்னி. ரொம்ப டேஸ்டா இருக்கு இந்த குடைமிளகாய் சட்னியை ரொம்பவே ஈசியா பண்ணிடலாம். இன்றைக்கு என்ன சமையல் செய்றது அப்படின்னு குழப்பமா? அப்போ இன்னைக்கு காலைல குடைமிளகாய் சட்னி வச்சீங்கன்னா போதும் காலையில் இருந்து இரவு முழுவதும் வரைக்கும் சாப்பிடறதுக்கு இந்த உணவு ரொம்பவே நல்லா இருக்கும்.
காலையில் டிபனுக்கும் சரி மத்தியானம் சாதத்துக்கும் சரி நைட் டிபனுக்கும் இந்த குடைமிளகாய் சட்னியை சேர்த்து சாப்பிடலாம். இந்த அளவுக்கு ருசியான குடைமிளகாய் சட்னி வாயில வச்ச உடனே அப்படி ஒரு சுவையை நாக்கு கொடுக்கும். அந்த அளவுக்கு ரொம்பவே நல்லா இருக்கும் இந்த குடமிளகாய் சட்னி. நீங்க என்ன் சட்னினு சாப்பிடு வைக்கும்போது சொல்லாமல் வச்சிட்டீங்கன்னா மட்டும் பாருங்களேன் உங்க வீட்ல இருக்குறவங்க எல்லாருமே சாப்பிட்டு இது என்ன சட்னி இது என்ன சட்னி அப்படின்னு உன்கிட்ட கேட்டுகிட்டே இருப்பாங்க. நல்லா இருக்கு திரும்பி திரும்பி இந்த சட்னி தான் வைக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு இந்த சட்னி ரொம்பவே சுவையா இருக்கும். வாங்க இந்த குடைமிளகாய் சட்னி எப்படி வைக்கிறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.