சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான குடைமிளகாய் முட்டை பொரியல்ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!!
குடைமிளகாயில் சட்னி, கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இறைச்சி உணவுகளை விரும்பாதவர்கள் கூட முட்டையை விரும்புவார்கள். முட்டையில் நிறைய விதமான ரெசிபிக்களை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரெசிபி பிடிக்கும். அந்த வகையில் இன்று நாம் குடைமிளகாய் சேர்த்து முட்டை பொரியல் செய்வது எ
குடைமிளகாயில் சட்னி, கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இறைச்சி உணவுகளை விரும்பாதவர்கள் கூட முட்டையை விரும்புவார்கள். முட்டையில் நிறைய விதமான ரெசிபிக்களை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரெசிபி பிடிக்கும். அந்த வகையில் இன்று நாம் குடைமிளகாய் சேர்த்து முட்டை பொரியல் செய்வது எப்படி என்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ரெசிபி அனைவருக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். பலருக்கு மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் தினமும் புதுப்புது சுவையில் பொரியலை சாப்பிட விரும்புவார்கள்.
வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த குடைமிளகாய் முட்டை பொரியல் செய்து பாருங்கள். ஏனென்றால் குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். இந்த குடைமிளகாய் பொரியல் சாம்பார், புளிக்குழம்பு என்று அனைத்திற்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.இந்த பதிவில் குடைமிளகாய், முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கமகமனு ருசியான குடைமிளகாய் தோசை இரவு டிபனுக்கு இப்படி செய்து பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!