கமகமனு ருசியான குடைமிளகாய் தோசை இரவு டிபனுக்கு இப்படி செய்து பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
ஒவ்வொரு வீட்டிலும் காலை உணவு எப்பொழுதும் பெருமளவில் தோசையாக தான் இருக்கிறது. தோசைடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, குருமா இதுபோன்ற சைட் டிஷ்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை இந்த கேப்சிகம் மசாலா தோசையை செய்து பாருங்கள். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்
ஒவ்வொரு வீட்டிலும் காலை உணவு எப்பொழுதும் பெருமளவில் தோசையாக தான் இருக்கிறது. தோசைடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், தக்காளி சட்னி, குருமா இதுபோன்ற சைட் டிஷ்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை இந்த கேப்சிகம் மசாலா தோசையை செய்து பாருங்கள். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம்,
வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது.குடைமிளகாய் பொரியலை தனியாக சமைத்து கொடுத்தால் பலரும் விருப்பமாக உண்பதில்லை. ஆனால் இங்கு குடைமிளகாயை மசாலா போன்று செய்து, அதன் பின் அதனை தோசையுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் மிகவும் விருப்பமாகவே சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த குடைமிளகாய் மசாலா தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நாம் செய்யக்கூடிய சமையல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாவிற்கு சுவை கொண்டதாகவும் இருக்க வேண்டும். சமைப்பதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் அவசர அவசரமாகச் லஞ்ச் பேக் செய்யும் போது குழந்தைகளுக்கு, கணவருக்கு ஹெல்தியான சுவையான ஒரு ரெசிபி சமைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், இந்த குடைமிளகாய் மசாலா செய்து அசத்துங்கள். தோசை உள்ளே இந்த வைத்து சுருட்டி குடைமிளகாய் மசாலா தோசை செய்து கொடுக்கலாம். தோசையில் வைத்து சுருட்டி கொடுக்கலாம். சாம்பார் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஆகவும் கொடுக்கலாம். நம்முடைய விருப்பம்தான். சிம்பிளான இன்ட்ரஸ்டிங்கான ஹெல்தியான இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.