குடைமிளகாய் வெஜ் ஆம்லெட் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் மொத்தமாக காலியாகவிடும்!

விதவிதமான முட்டை உணவு வகைகளில் நாம் விரும்பி சாப்பிடும் இந்த ஆம்லெட் எல்லோரும் ஒன்று போல செய்வது கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் ருசிக்கேற்ப வித்தியாசமாக போட்டு அசத்த கூடிய இந்த ஆம்லெட்டை இது போல நீங்கள் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, ஒரு குண்டான் சோறு இருந்தாலும் மிச்சம் வைக்காமல் ச

By ·

விதவிதமான முட்டை உணவு வகைகளில் நாம் விரும்பி சாப்பிடும் இந்த ஆம்லெட் எல்லோரும் ஒன்று போல செய்வது கிடையாது. ஒவ்வொருவரும் தங்கள் ருசிக்கேற்ப  வித்தியாசமாக போட்டு அசத்த கூடிய இந்த ஆம்லெட்டை இது போல நீங்கள் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, ஒரு குண்டான் சோறு இருந்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க! அவ்வளவு அருமையாக இந்த கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் இருக்கும்.

கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் ஒரு பேச்சுலர் ஆம்லெட் ரெசிபியை தான், அவ்வளவு சுலபமாக  யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய கேப்ஸிகம் வெஜ் ஆம்லெட் மிக மிக எளிமையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை