கேரட் வச்சு இந்த மாதிரி ஒரு பொடி செஞ்சு பாருங்க ரொம்ப சிம்பிளா டேஸ்டா இருக்கும்!!
கேரட் வைத்து கேரட் அல்வா, கேரட் பொரியல், கேரட் சாதம், கேரட் ஜூஸ் அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்பாங்க. ஆனால் கேரட் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை பொடி செஞ்சு பாருங்க ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இந்த கேரட் பொடியை வைத்து சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட சூப்பரா இருக்கும் நெய் அப்
கேரட் வைத்து கேரட் அல்வா, கேரட் பொரியல், கேரட் சாதம், கேரட் ஜூஸ் அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்பாங்க. ஆனால் கேரட் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை பொடி செஞ்சு பாருங்க ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இந்த கேரட் பொடியை வைத்து சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட சூப்பரா இருக்கும் நெய் அப்படி இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடும் போது அவ்ளோ ஆரோக்கியமாகவும் சாப்பிடறதுக்கு டேஸ்டாகவும் இருக்கும். இந்த டேஸ்டான கேரட் பொரியல் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. நான்கு பொருள் வச்சு ஒரு சூப்பரான கேரட் பொடி தயார் செய்யலாம்.
சூப்பரான கேரட் பொடிக்கு கண்டிப்பா நிறைய பேரு கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. சுடச்சுட இட்லி தோசைக்குமே இந்த கேரட் பொடி ரொம்பவே ருசியா இருக்கும். இந்த ருசியான கேரட் பொடி ஒரே நாளில் ஈஸியா செஞ்சிடலாம். இந்த கேரட் பொடி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். ஒரு மாசத்துக்கு ஃப்ரிட்ஜில ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடலாம். ஹாஸ்டல்ல இருக்கிறவங்க இந்த பொடியை ரெடி பண்ணி ஃபிரிட்ஜ் குள்ள வச்சு ஒரு மாசம் வரைக்கும் சூப்பரா சாப்பிடலாம்.
இதுல நம்ம வெள்ளை எள் சேர்க்கப் போறோம். அதனால வித்தியாசமான சுவைல ரொம்பவே அற்புதமாக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இந்த பொடி அரைச்சு வச்சுப்பீங்க. இட்லி பொடி பூண்டு பொடி பருப்பு பொடி மாதிரி இதுவும் எல்லாருக்கும் ஃபேவரட்டா மாறிடும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கிறவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான கேரட் பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு கேரட் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!