Advertisement
சைவம்

ஸ்பெஷல் முந்திரி மசால் தோசை இப்படி வீட்டிலேயே சுலபமாக செய்து பாருங்க! 1 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

ஹோட்டல் சுவையில் முந்திரி மசால் தோசை யாருக்குத்தான் பிடிக்காது. மேலே தக தகவென பொன்னிறத்தில் ஜொலிக்க கூடிய அப்படி ஒரு தோசையை வீட்டிலேயே சுவையாக செல்லைய்யமுடியும். தோசை அரைப்பது போலவே மாவு அரைத்து. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி தோசை சுட்டுப் பாருங்கள். ஹோட்டல் முந்திரி மசால் தோசை உங்களுடைய வீட்டிலும் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்கள் மசால் தோசைசாப்பிட ஹோட்டலுக்கு போக மாட்டாங்க. உங்க கிட்ட தான் வருவாங்க. மசாலா தோசை என்பது மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும். இது கர்நாடகத்தின் மங்களூரில் தோன்றி பரவியதாக கருதப்படுகிறது. இது இந்தியா முழுவதும் உடுப்பி உணவகங்களின் வழியாக பிரபலமைடைந்தது. இது தென்னிந்தியாவில் புகழ்வாய்ந்த்தாக உள்ளது. என்றாலும் இந்தியா மிழுவதிலும் கிடைக்கக்கூடியது.

சுட சுட எத்தனை முந்திரி மசால் தோசை சுட்டாலும் தட்டில் நிற்காது. உடனடியாக காலியாகிவிடும். அவ்வளவு ருசியான ஒரு மசாலா வாசம் நிரம்பிய தோசையை எப்படி செய்வது. முந்திரி மசால் தோசை வீட்டில் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் இந்த தோசையை தான் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.

Advertisement

ஒரே மாதிரி இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிக்கும்.முந்திரி மசால் தோசை நெஜமாவே இருபது நிமிஷத்தில் செய்வீங்க. இதே செய்முறையில் முந்திரி மசால் தோசை உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்

முந்திரி மசால் தோசை | Cashew Masala Dosai Recipe In Tamil

Advertisement
Print Recipe
ஹோட்டல் சுவையில் முந்திரி மசால்தோசை யாருக்குத்தான் பிடிக்காது. மேலே தக தகவென பொன்னிறத்தில் ஜொலிக்க கூடிய அப்படிஒரு தோசையை வீட்டிலேயே சுவையாக செல்லைய்யமுடியும். தோசை அரைப்பது போலவே
Advertisement
மாவு அரைத்து.பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி தோசை சுட்டுப் பாருங்கள். ஹோட்டல் முந்திரிமசால் தோசை உங்களுடைய வீட்டிலும் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்கள் மசால் தோசைசாப்பிடஹோட்டலுக்கு போக மாட்டாங்க. உங்க கிட்ட தான் வருவாங்க. மசாலா தோசை என்பது மிகவும் பிரபலமானதென்னிந்திய சிற்றுண்டி வகையான தோசைகளில் ஒன்று ஆகும்.
Course Breakfast
Cuisine mysore
Keyword Cashew Masala Dosai
Prep Time 5 minutes
Cook Time 3 minutes
Servings 4
Calories 25

Equipment

  • 1 கடாய்

Ingredients

தோசைக்கு

  • 2 கப் தோசை மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

மசாலாவுக்கு

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 1 கேரட்
  • 1/4 கப் பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 தக்காளி
  • 10 முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன்  கடலை மாவு
  • 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீ ஸ்பூன் கடுகு
  • 1 டீ ஸ்பூன் உளுந்து
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மசியுங்கள். கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.
  • பின்னர் கேரட், பட்டாணி சேர்த்து நன்கு. வதக்குங்கள். அத்துடன், மசித்த உருளைக்கிழங்கு, தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்குங்கள்.
  • கடைசியில் கடலை மாவை, சிறிது தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து, மசாலாவோடு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். தோசைக்கல்லை காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து, மெல்லிய தோசையாக ஊற்றுங்கள்.
  • எண்ணெய்,நெய்யைக் கலந்துகொண்டு, தோசையைச் சுற்றிலும் சிறிது ஊற்றுங்கள்.. நடுவில் சிறிது மசாலாவை. பரவினாற்போல வைத்து, தோசையை மடித்து வெந்ததும் எடுங்கள்.
  • ஒவ்வொரு தோசை ஊற்றும் முன்பும். சிறிது தண்ர் தெளித்து, கல்லைத் துடைத்துவிட்டு ஊற்றினால், தோசை பொன்னிறமாக வரும்.

Nutrition

Serving: 2nos | Calories: 25kcal | Carbohydrates: 5.3g | Protein: 2g | Fat: 0.1g | Potassium: 303mg | Fiber: 5.5g | Vitamin C: 46.4mg | Calcium: 22mg
Advertisement
Prem Kumar

Recent Posts

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

55 நிமிடங்கள் ago

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

4 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

14 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

15 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

16 மணி நேரங்கள் ago