சுட சுட சோறுடன் சாப்பிட காளிஃப்ளவர் எக் பொரியல் இப்படி செய்து பாருங்க!
உங்களுக்கு காளிஃப்ளவர் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. காளிஃப்ளவர் முட்டை பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த பொரியல் செய்து ரசம், சாம்பார், வெரைட்டி ரைஸ் வுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இர
உங்களுக்கு காளிஃப்ளவர் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. காளிஃப்ளவர் முட்டை பொரியல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த பொரியல் செய்து ரசம், சாம்பார், வெரைட்டி ரைஸ் வுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.