இட்லி, சப்பாத்தி,தோசைக்கு தொட்டுக்க காலிஃப்ளவர் கிரேவி இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
பொதுவாக காலிஃபிளவர் என்றாலே பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு உணவு. அதில் குறிப்பாக காலிஃபிளவர் சூப், காலிஃபிளவர் 65, காலிஃபிளவர் பக்கோடா, காலிஃபிளவர் மஞ்சூரியன் மற்றும் காலிஃபிளவர் மிளகு வறுவல் பிரபலமானவை. நமது வீட்டில் காலிபிளவரை வறுவல், 65 போன்று செய்து கொடித்திருப்பார்கள். ஆன
பொதுவாக காலிஃபிளவர் என்றாலே பெரும்பாலானோருக்கு பிடித்தமான ஒரு உணவு. அதில் குறிப்பாக காலிஃபிளவர் சூப், காலிஃபிளவர் 65, காலிஃபிளவர் பக்கோடா, காலிஃபிளவர் மஞ்சூரியன் மற்றும் காலிஃபிளவர் மிளகு வறுவல் பிரபலமானவை. நமது வீட்டில் காலிபிளவரை வறுவல், 65 போன்று செய்து கொடித்திருப்பார்கள். ஆனால் அதேயே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும்.
அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போகிவிடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். இந்த காலிஃபிளவர் குருமா செய்வது எளிதானது மற்றும் பரோட்டாவிற்கும் நன்றாக இருக்கும். இந்த கிரேவியில் சேர்க்கப்படும் காலிஃபிளவர் நமது அன்றாட உணவில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை சேர்க்கிறது, எனவே இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நீங்கள் விரும்பும் எந்த காய்கறிகளையும் இதில் சேர்க்கலாம். காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம். அந்த வகையில் இன்று காலிபிளவர் கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம்.