காலிஃப்ளவர் வைத்து இந்த சூப்பரான காலிபிளவர் வடை செய்து பாருங்கள்!!
உளுந்து வடை, பருப்பு வடை, வெங்காய வடை அப்படின்னா எக்கச்சக்கமான வடை ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க.காலிஃபிளவர் வைத்து இந்த மாதிரி சூப்பரான வடை செய்து பாருங்கள். காலிஃபிளவர் வைத்து காலிஃப்ளவர் 65, காலிஃப்ளவர் மஞ்சூரியன், காலிஃப்ளவர் பொரியல், காலிஃப்ளவர் ரைஸ் அப்படின்னு நிறைய
உளுந்து வடை, பருப்பு வடை, வெங்காய வடை அப்படின்னா எக்கச்சக்கமான வடை ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க.காலிஃபிளவர் வைத்து இந்த மாதிரி சூப்பரான வடை செய்து பாருங்கள். காலிஃபிளவர் வைத்து காலிஃப்ளவர் 65, காலிஃப்ளவர் மஞ்சூரியன், காலிஃப்ளவர் பொரியல், காலிஃப்ளவர் ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க ஆனா இந்த வடை ரெசிபி கண்டிப்பா ட்ரை பண்ணி இருக்கவே மாட்டீங்க. கண்டிப்பா ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபி வீட்ல செஞ்சு பாருங்க. ஈவினிங் டைம்ல டீ காபி யோட சாப்பிடுவதற்கு இந்த வடை ரொம்பவே சூப்பரா இருக்கும்.
நிறைய வெங்காயம் சேர்த்து அரிசி மாவு கடலை மாவு எல்லாம் சேர்த்து நல்ல மொறு மொறுன்னு இதை செய்தால் ரெண்டு மூணு வடை கூட சாப்பிடலாம். அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா சூப்பரா இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதம் இது எல்லாத்துக்குமே இந்த வடையை சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும். காலிஃப்ளவர் வைத்து நிறைய ரெசிப்பிஸ் செஞ்சு இருந்தாலும் இந்த வடை ரெசிபி கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். காலிஃப்ளவரை நல்லா கொரகொரப்பா அரைத்து செய்ய வேண்டும். இந்த வடை செய்வது ரொம்ப ரொம்ப ஈசியும் கூட. இப்ப வாங்க இந்த சுவையான காலிஃப்ளவர் வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஹோட்டல் ஸ்டைல் காலிஃப்ளவர் கிரேவி