இரவு உணவிற்கு சப்பாத்தி, பூரி செய்தால் அதற்கு ஏற்ற இந்த சென்னா பட்டர் மசாலா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் வீட்டில் உள்ளோரை அசத்தும் வகையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சென்னா பட்டர் மசாலா செய்யுங்கள். இது அட்டகா

By Prem Kumar · 22/11/2025

இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் வீட்டில் உள்ளோரை அசத்தும் வகையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சென்னா பட்டர் மசாலா செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையில் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இது நிச்சயம் பிடிக்கும். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள்.

சென்னா பட்டர் மசாலா என்பது வேறொன்றும் இல்லை. இதில் பன்னீருக்கு பதிலாக கொண்டைக்கடலையை சேர்க்க வேண்டும். இந்த சென்னா பட்டர் மசாலா ஹோட்டலில் கொடுக்கப்படும் சுவையில் இருப்பதால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். மேலும் இந்த சென்னா பட்டர் மசாலாவை செய்வது மிகவும் ஈஸி. பொதுவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலை உடலில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சென்னா பட்டர் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக செய்யலாம். சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். இப்போது சுவையாக அதேசமயம் எளிய முறையில் சென்னா பட்டர் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மசாலா கொண்டைக்கடலை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full