காரசாரமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி ?

இன்றைய நாட்களில் இரவு நேரங்களில் ஹோட்டல்களில் சாப்பிடுவது அதிகரித்து வருகின்றனர். அதிலும் தற்போது வந்துள்ள ஆன்லைன் உணவு டெலிவரி சர்வீஸ் மூலமாக இன்னும் அதிக அளவில் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் நபர்கள் அதிகரித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகமாக

By Prem Kumar · 1/10/2022

இன்றைய நாட்களில் இரவு நேரங்களில் ஹோட்டல்களில் சாப்பிடுவது அதிகரித்து வருகின்றனர். அதிலும் தற்போது வந்துள்ள ஆன்லைன் உணவு டெலிவரி சர்வீஸ் மூலமாக இன்னும் அதிக அளவில் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் நபர்கள் அதிகரித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகமாக உட்கொள்கின்றன. அதிலும் நூடுல்ஸ், ரைஸ் போன்ற உணவுகள் சாப்பிட்டு வருபர்கள் அதிகமாக உள்ளனர்.

இதையும் படியுங்கள் : ரூசியான கொத்து சப்பாத்தி செய்வது எப்படி ?

அதை விற்கும் கடைகளும் தெருவுக்கு தெருவு அதிகமாக உள்ளனர். உங்களுக்கு நூடுல்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால். நீங்கள் அதை ஹோட்டலில் சென்றோ அல்லது ஆர்டர் செய்து சாப்பிடுவதுக்கு பதில் நீங்களே வீட்டில் நூடுல்ஸ்க்கு பதிலாக இந்த சப்பாத்தி நூடுல்ஸ் தயார் செய்த சாப்பிடலாம். இது உடலுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும் உங்கள் உடலுக்கு தீங்கும் விளைவிக்காது. இந்த சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview : chapathi noodles is one of the most important dishes in india. chapathi noodles recipe or chapathi noodles seivathu eppadi or chapathi noodles in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full