ருசியான சீஸ் ஆம்லெட் ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!
குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இது போன்று சீஸ் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை
குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இது போன்று சீஸ் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.