செட்டிநாடு சிறப்பு உணவான “கும்மாயம்” எளிதாக இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை!

இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் பண்டிகை நாளில் செய்யப்படும் கும்மாயல் அருமையான ருசியில் இருக்கும். கும்மாயம் என்பது ஒரு பாரம்பரிய செட்டிநாடு இனிப்பு உணவாகவும். கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள்படும். இது உளுந்து, பாசிப் பருப்பு மாவு,

By ·

இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் பண்டிகை நாளில் செய்யப்படும் கும்மாயல் அருமையான ருசியில் இருக்கும். கும்மாயம் என்பது ஒரு பாரம்பரிய செட்டிநாடு இனிப்பு உணவாகவும். கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள்படும். இது உளுந்து, பாசிப் பருப்பு மாவு, நெய் , பனங்கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்து வேக வைத்து செய்யப்படும் இனிப்புப் பலகாரமாகும் . . இது மிகவும் ஆரோக்கியமான நம்முடைய வீட்டிலும் இப்படி ஒரு இனிப்பு கும்மாயம் சுலபமான முறையில் செய்யலாம்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான  இந்த முறையில் இனிப்பு கும்மாயம் செய்தால் பக்குவமும் தவறாது. சுவையாக கிடைக்கும். வாங்க அந்த அருமையான செட்டிநாடு ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

ருசியான கருப்பட்டி அல்லது வெல்லம் ,நெய் , போன்ற ஆரோக்கியமான பொருட்களை வைத்து தயாரிப்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடும் இந்த இனிப்பு போண்டாவை ரொம்ப சுலபமாக எப்படி தயாரிக்க போகிறோம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை