மட்டன் பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடுபவர்கள் மட்டன் வைத்து செட்டிநாடு சுவையிலே அதிகமான வெரைட்டிகளை செய்து சாப்பிடலாம். அது மட்டுமின்றி இது நல்ல சுவையான ஒரு உணவும் கூட, இந்த மட்டன் வைத்து ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ரிச்சான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். நுரையீரல்: இதில், ஆட்டின் நுரையீரல், கொழுப்புகளை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தருகிறது.உங்களுக்கு செட்டிநாடு சமையல் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதிலும் அந்த ஸ்டைல் அசைவ உணவை வீட்டில் சமைத்து சாப்பிட ஆசையா?
அப்படியெனில் இங்கு அவற்றில் ஒன்றான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த மழை நேரத்தில் இதை செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று பாருங்களேன் . முக்கியமாக இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம். சரி, இப்போது அந்த செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட்டின் செய்முறையைப் பார்ப்போமா….
கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…
மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…