செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி, இப்படி செஞ்சு பாருங்க, ஒரு குன்டான் சாதம் இருந்தாலும் பத்தாது!
தக்காளிக்காய் வைத்து இப்படி செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செய்து அசத்தலாம். சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் தக்காளிக்காய் பச்சடி தோசை, இட்லிக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செட்டிநாட்டில் விசேஷமாக செய்வது உண்டு. இந்த ஸ்பெஷல் செட்டிநா
தக்காளிக்காய் வைத்து இப்படி செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செய்து அசத்தலாம். சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் தக்காளிக்காய் பச்சடி தோசை, இட்லிக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செட்டிநாட்டில் விசேஷமாக செய்வது உண்டு. இந்த ஸ்பெஷல் செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி நாமும் எப்படி வீட்டிலேயே எளிதாக செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.