சிக்கன் 65 இனி இப்படி செய்து பாருங்க! கடையில் கூட இவ்வளோ ருசி இருக்காது!
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு இஷ்டம். அதிலும் சிக்கன் 65 என்றால் சொல்லவா வேண்டும் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. ஹோட்டல்களில் விற்கப்படும் சிக்கன் 65 தனி சுவை கொண்டது. ஆனால் அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று இதையும் படியுங்கள் : காரைக்குடி பெப்பர் சிக்கன்
அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு இஷ்டம். அதிலும் சிக்கன் 65 என்றால் சொல்லவா வேண்டும் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. ஹோட்டல்களில் விற்கப்படும் சிக்கன் 65 தனி சுவை கொண்டது. ஆனால் அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று
இதையும் படியுங்கள் : காரைக்குடி பெப்பர் சிக்கன் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட பக்காவான ரெசிபி!
பலருக்கும் தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் எப்படி வீட்டிலேயே சிக்கன் 65 செய்வது என்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.