சிக்கன் தேங்காய் ரோஸ்ட் கேரளா ஸ்டைல்ல ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க!!

சிக்கன் அப்படின்னு சொன்னாலே குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சிக்கன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க.சிக்கனில் பலவிதமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ரெசிபி செஞ்சு கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட

By Prem Kumar · 15/12/2024

சிக்கன் அப்படின்னு சொன்னாலே குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே நாக்கில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சிக்கன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க.சிக்கனில் பலவிதமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ரெசிபி செஞ்சு கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. இந்த ரெசிபி கேரளா ஃபேமஸ் ரெசிபி. கேரளா ஸ்டைலில் தேங்காய் எண்ணெய் ஊத்தி தேங்காய் துண்டுகள் போட்டு செய்யக் கூடிய இந்த ரெசிபி ரொம்பவே டேஸ்டா இருக்கும். இத ரசம் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிடும்போது செம டேஸ்டாவே இருக்கும்.

சிக்கன் வச்சு எப்போ ஒரே மாதிரியா சிக்கன் கிரேவி செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ரசம் சாதம் பருப்பு சாதம் பிரியாணி எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா இருக்கும். இது அப்படியே சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். எல்லாத்துக்கும் கூடவும் வச்சு சாப்பிடுவதற்கு ஒரு சூப்பரான ரெசிபி அப்படின்னு சொல்லலாம். இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.

அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த ரெசிபிக்கு நம்ம தண்ணீர் எதுவும் சேர்க்காமல் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தான் முழுக்க முழுக்க செய்யப் போறோம். எண்ணெயிலேயே இந்த சிக்கன் நல்லா வெந்த பிறகு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த சுவையான கேரளா ஸ்பெஷல் சிக்கன் தேங்காய் ரோஸ்ட் கண்டிப்பா குழந்தைகளுக்கும் கூட ரொம்ப பிடிக்கும். வாங்க இந்த சுவையான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை கல்லீரல் வாங்கினால் சிக்கன் கல்லீரல் சிந்தாமணி இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full