அரைத்து விட்ட சிக்கன் குழம்பு ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
சிக்கன் குழம்பு ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைலில் வைப்பாங்க. அந்த வகையில உங்க வீட்ல இந்த மாதிரி ஒரு தடவை அரைத்து விட்டு சிக்கன் குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். என்னதான் மட்ட
சிக்கன் குழம்பு ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி ஸ்டைலில் வைப்பாங்க. அந்த வகையில உங்க வீட்ல இந்த மாதிரி ஒரு தடவை அரைத்து விட்டு சிக்கன் குழம்பு ரெசிபி செஞ்சு பாருங்க இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். என்னதான் மட்டன் சிக்கன் மீன் கணவாய்னு நிறைய அசைவங்கள் இருந்தாலும் எல்லாருக்கும் ரொம்ப புடிச்சது அப்படின்னா சிக்கன் தான். சிக்கன் ல என்ன ரெசிபி செஞ்சாலும் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
அந்த வகையில சிக்கன் வச்சு இந்த அரைத்து விட்ட சிக்கன் குழம்பு ரெசிபி ஒரு தடவ செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிட அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த சுவையான அரைத்து விட்ட சிக்கன் குழம்பு ரெசிபி செய்றதும் கூட ரொம்ப ரொம்ப ஈஸி தான். நம்ம வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செஞ்சிடலாம். இதுக்குன்னு நிறைய மெனக்கிட தேவையில்லை. இந்த சுவையான ருசியான ரெசிபி செஞ்சீங்கன்னா கண்டிப்பா டக்கு டக்குன்னு காலியாகிவிடும்.
அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த மாதிரி அரைத்து விட்டு சிக்கன் குழம்பு ரெசிபி செஞ்சு கொடுங்க சாப்பிட்டுட்டு கண்டிப்பா ரெசிபி கேட்டுட்டு போவாங்க. அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த சுவையான அரைத்து விட்ட சிக்கன் குழம்பு ரெசிபியுடைய டேஸ்ட் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த அரைத்து விட்ட சிக்கன் குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தேங்காய் ரோஸ்ட் கேரளா ஸ்டைல்ல ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க!!