இந்த வாரம் உங்க வீட்ல சிக்கன் எடுத்தா குக் வித் கோமாளியில் பூஜா செய்த சிக்கன் ஃபிரிக்காசி செஞ்சு பாருங்க!
சிக்கன் ஃபிரிக்காசி அப்படின்னா என்னன்னு ஒரே குழப்பமா இருக்கா ஒயிட் சிக்கன் தான் இந்த மாதிரி சொல்றோம் இதோட டேஸ்ட் ஒயிட் சாஸ் பாஸ்தா மாதிரியே இருக்கும். ஒயிட் சாஸ் பாஸ்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். முக்கியமாக குழந்தைகள் எல்லா
சிக்கன் ஃபிரிக்காசி அப்படின்னா என்னன்னு ஒரே குழப்பமா இருக்கா ஒயிட் சிக்கன் தான் இந்த மாதிரி சொல்றோம் இதோட டேஸ்ட் ஒயிட் சாஸ் பாஸ்தா மாதிரியே இருக்கும். ஒயிட் சாஸ் பாஸ்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். முக்கியமாக குழந்தைகள் எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைங்க மட்டுமில்லாமல் பெரியவங்களும் கூட இந்த ரெசிபி ஏன் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
நம்ம சிக்கன் எடுத்தா எப்பவுமே காரசாரமா சிக்கன் கிரேவி சிக்கன் 65 சிக்கன் வைத்து சிக்கன் பிரியாணி தான் செஞ்சிருப்போம் ஆனால் இதே மாதிரியே எப்பவும் செஞ்சு போர் அடிக்காம ஒரு தடவை நீங்க சிக்கன் எடுக்கும் போது இந்த மாதிரி ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க இந்த சூப்பரான ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க. ஒரு சில பேருக்கு சிக்கன்ல நிறைய மசாலா போட்டு செய்வது சுத்தமா பிடிக்காது அப்போ அவங்க எல்லாரும் இந்த மாதிரி ஒரு முறையில செஞ்சு பாருங்க ஒரு தடவை நீங்க செஞ்சுட்டாலே அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்க நாக்கிலேயே ஓட்டுகிடும். ஒரு ரிச்சான டேஸ்ட்ல முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு செய்றதால சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான ஹோட்டலில் கிடைக்கிற மாதிரியே இருக்கக்கூடிய சிக்கன் ஃபிரிக்காசி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான கொங்கு நாட்டு சிக்கன் கிரேவி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!