ரொம்ப ரொம்ப சிம்பிளான சிக்கன் பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
வீட்ல சிக்கன் எடுத்தா நம்ம அதுல சிக்கன் பிரியாணி சிக்கன் கிரேவி மிளகு சிக்கன் வறுவல், சிக்கன் 65 அப்படின்னா, எக்கச்சக்கமான சிக்கன் ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா ஒரு தடவை இந்த மாதிரி ரொம்ப சிம்பிளான வித்தியாசமான சிக்கன் பெரட்டல் செஞ்சு பாருங்க இந்த சிக்கன் பிரட்டலுக்கு
வீட்ல சிக்கன் எடுத்தா நம்ம அதுல சிக்கன் பிரியாணி சிக்கன் கிரேவி மிளகு சிக்கன் வறுவல், சிக்கன் 65 அப்படின்னா, எக்கச்சக்கமான சிக்கன் ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா ஒரு தடவை இந்த மாதிரி ரொம்ப சிம்பிளான வித்தியாசமான சிக்கன் பெரட்டல் செஞ்சு பாருங்க இந்த சிக்கன் பிரட்டலுக்கு நமக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்ப வேக குறைவான பொருட்களை வச்சு அதே நேரத்துல ஒரு சுவையான சிக்கன் பிரட்டல் செய்யலாம்.
இந்த சிக்கன் பிரட்டல் தயிர் சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் சாதம் ஃபிரைடு ரைஸ் இதெல்லாம் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். சமைக்கிறதுக்கு உங்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனமாக இருந்தால் இந்த சிக்கன் பிரட்டல் செஞ்சு கூடவே கொஞ்சம் ரசம் வச்சுட்டா சாதத்தில் போட்டு சிக்கன் பிரட்டல் பிசஞ்சு சாப்பிட்டுக்கலாம். அதுக்கப்புறமா ரசம் ஊத்தி சாப்பிட்டா ஒரு சொர்க்கமான சாப்பாடா இருக்கும்.
ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி இந்த சிக்கன் பிரட்டல் செய்வீங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவ சிக்கன் பிரட்டல் செஞ்சு கொடுத்து அசத்துங்க குழந்தைகளும் இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க இப்ப வாங்க இந்த சூப்பரான சிம்பிளான சிக்கன் பிரட்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நல்லெண்ணெய் சிக்கன் இப்படி ஒரு தடவை செஞ்சு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்க !!