நாவில் எச்சி ஊறும் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ?
இன்றைய காலகட்டங்களில் யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் பெரும்பாலான நபர்கள் பிரியாணி இன்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நம்ஊரில் பிரியாணி பிரியர்கள் அதிகமாக உள்ளனர். ஆகையால் இன்று பிரியாணி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் பிரியாணி பல வகைகளில் செய்வோம்
இன்றைய காலகட்டங்களில் யாரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டாலும் பெரும்பாலான நபர்கள் பிரியாணி இன்று தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு நம்ஊரில் பிரியாணி பிரியர்கள் அதிகமாக உள்ளனர். ஆகையால் இன்று பிரியாணி பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் பிரியாணி பல வகைகளில் செய்வோம் அதிலும் மிகவும் அதீத சுவையை தரும் பிரியாணி என்றால் தம் பிரியாணி தான். ஆகையால் இன்று நாம் சுவையான சிக்கன் தம் பிரியாணி தான் செய்து பார்க்க போகிறோம்.
இதையும் படியுங்கள் : காரசாரமான கிராமத்து பெப்பர் சிக்கன் செய்வது எப்படி ?
இப்படி நீங்கள் இந்த முறையில் சிக்கன் தம் பிரியாணி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தப் போக எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் இனி இந்த பிரியாணியை அடிக்கடி செய்து தர சொல்லுவார்கள். அதனால் இன்று இந்த சிக்கன் தம் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: chicken thum biriyani is one of the most important dishes in india. chicken thum biriyani recipe or chicken them biriyani seivathu eppadi or chicken thum biriyani in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.