Advertisement
ஸ்நாக்ஸ்

சுவையான சிக்கன் ஒட்டை வடை செய்வது எப்படி ?

Advertisement

நாம் மாலை நேரம் சிறிது பசி எடுப்பதன் காரணமாக வெளியில் சென்று சில ஸ்னாக்ஸ் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தற்சமயம் பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் இனி மாலை நேரம் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது இந்த சிக்கன் ஒட்டை வடையை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : புதிய வகையில் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

இது உங்களுக்கு ஒரு புது உணவை சாப்பிடும் ஒரு அனுபவம் கிடைக்கும். இந்த உணவை எளிமையான முறையில் உடனடியாகவும் செய்துவிடலாம். குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் இதை போல் செய்து தர சொல்வார்கள்.
அதனால் இன்று இந்த சிக்கன் ஒட்டை வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சிக்கன் ஒட்டை வடை | Chicken Ottai Vadai Recipe in Tamil

Print Recipe
நாம் மாலை நேரம் சிறிது பசி எடுப்பதன் காரணமாக வெளியில் சென்று சில ஸ்னாக்ஸ் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தற்சமயம் பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் இனி மாலை நேரம் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது இந்த சிக்கன் உளுந்து வடையை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இது உங்களுக்கு ஒரு புது உணவை சாப்பிடும் ஒரு அனுபவம் கிடைக்கும். இந்த உணவை எளிமையான முறையில் உடனடியாகவும் செய்துவிடலாம். குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் இதை போல் செய்து தர சொல்வார்கள்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword Chicken, சிக்கன்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 5 People
Calories 248

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 250 KG சிக்கன் எலும்பில்லாத கறி
  • 2 பச்சை மிளகாய்
  • 3 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 1 tbsp எலுமிச்சை சாறு
  • 1 tbsp உப்பு
  • 2 tbsp மிளகு தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 4 பிரெட்
  • 2 முட்டை
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு பிரட் துண்டுகளை நறுக்கி சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் வாங்கி வைத்திருக்கும் எலும்பில்லா சிக்கனை இரண்டு முறை தண்ணீரில் நன்கு அலசி கொண்டு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
  • பின் அதே மிக்ஸி ஜாரில் இரண்டு பச்சை மிளகாய், மூன்று துண்டு இஞ்சி, பத்து பல் பூண்டு சேர்த்து சிக்கனை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த சிக்கனை ஒரு பவுளில் சேர்த்து கொள்ளவும்.
    Advertisement
  • பின் அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் துளாக்கிய பிரட்டில் பாதி அளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • அதன் பின் மற்றொரு பவுளில் இரண்டு முட்டை உடைத்து ஊற்றி அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் முட்டைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக எறிய விட வேண்டும். பின்பு எண்ணெய் நன்கு காய்ந்ததும்.
  • நாம் வைத்திருக்கும் சிக்கனை வடை போல் தட்டி நடுவில் ஒரு துளையிட்டு முட்டையில் நன்றாக முக்கி எடுத்து மீதம் இருக்கும் ரெட் தூள்களில் பிரட்டை எடுத்து எண்ணெயில் சேர்க்கவும் இப்படியாக மீதம் இருக்கும் சிக்கனையும் வடை போல் செய்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சிக்கன் உளுந்த வடை தயார்.

Nutrition

Serving: 250gram | Calories: 248kcal | Protein: 8g | Fat: 21g | Saturated Fat: 4.6g | Cholesterol: 18mg | Sodium: 37mg | Potassium: 1015mg | Fiber: 12g

English Overview: chicken vadai is one of the most important dishes in south india. chicken vadai set recipe india. chicken vadai seivathu eppadi or chicken vadai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

4 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

7 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

8 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

11 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

20 மணி நேரங்கள் ago