சிக்கன் உப்பு கறி இந்த மாதிரி செஞ்சு பாருங்க நாக்குல எச்சி ஊறும்!!

சிக்கன், மட்டன், மீன், இறால், நண்டு அப்படின நிறைய ரெசிபி இருந்தாலும் நிறைய பேருக்கு சிக்கன் அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த சிக்கன்ல பிரியாணி கிரேவி 65, கட்லட், அப்படின்னு பலவிதமான ரெசிபி செஞ்சாலும் ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த சிக்கன் உப்பு கறி

By Prem Kumar · 26/10/2025

சிக்கன், மட்டன், மீன், இறால், நண்டு அப்படின நிறைய ரெசிபி இருந்தாலும் நிறைய பேருக்கு சிக்கன் அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த சிக்கன்ல பிரியாணி கிரேவி 65, கட்லட், அப்படின்னு பலவிதமான ரெசிபி செஞ்சாலும் ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த சிக்கன் உப்பு கறி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த சிக்கன் உப்பு கறி செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சின்ன வெங்காயம் உரிக்கிறதுக்கு மட்டும் தான் டைம் எடுக்கும் மத்தபடி டக்குனு செஞ்சு முடிச்சிடலாம்.

இதுக்கு காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் காரமும் கம்மியா இருக்கும் கலரும் நல்லா தூக்கிக் கொடுக்கும். இத டேஸ்ட்டான சிக்கன் உப்பு கறி ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ரசம் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்குமே அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும் அதனால மிஸ் பண்ணாம இத செஞ்சு பாருங்க. சாம்பார் சாதத்துக்கு கூட இந்த ரெசிபி அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இந்த டேஸ்டான சிக்கன் உப்பு கறியை வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் சட்டுனு செஞ்சு கொடுத்துடலாம். இப்ப வாங்க இந்த சுவையான சிக்கன் உப்பு கறி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சிக்கன் எடுத்தால் ஒரு தடவை இந்த சிக்கன் கபாப் ரெசிபி செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full