அடுத்தமுறை கொண்டைக் கடலை குழம்பு இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! திரும்பத் திரும்ப வீட்டில் செஞ்சிட்டே இருப்பீங்க!
ஆப்பம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை இவைகளுக்கு அற்புதமான ஆரோக்கியம் தரும் ஒரு சைடு டிஷ் இது. இதை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. ஒரே ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீடு முழுவதும் இந்த கொண்டைக்கடலை குழம்பு வாசம் வீசும். இவ்வளவு அருமையான ரெசிபியை சாப்பிட நாவும் கொடுத்து வைத்
ஆப்பம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை இவைகளுக்கு அற்புதமான ஆரோக்கியம் தரும் ஒரு சைடு டிஷ் இது. இதை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. ஒரே ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீடு முழுவதும் இந்த கொண்டைக்கடலை குழம்பு வாசம் வீசும். இவ்வளவு அருமையான ரெசிபியை சாப்பிட நாவும் கொடுத்து வைத்திருக்க தான் வேண்டும்.
கொண்டைக் கடலை உடலுக்கு மிகவும் சக்தியை அளிக்கவல்லது. கர்ப்பிணிகள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் கண்டிப்பாக கொண்டைக் கடலை சாப்பிட வேண்டும். கொண்டைக் கடலையை இவ்வாறு குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.
கொண்டைக் கடலைக் குழம்பு இதே முறையில் வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த கொண்டைக் கடலைக் குழம்பு எப்படி செய்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சுவையானது. ஆரோக்கியமானது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இவைகளுக்கு காரசாரமான குழம்பு என்று கூட சொல்லலாம்! சரி கொண்டைக் கடலைக் குழம்பு எப்படி செய்வது? பார்த்து விடலாமா!