பன்னீர் வைத்து நன்கு காரசாரமான சில்லி பன்னீர் பிரைடு ரைஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! ‌

பிரைடு ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைடு ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைடு ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வே

By Prem Kumar · 2/4/2026

பிரைடு ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைடு ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைடு ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைடு ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. துரித உணவு வகையை சார்ந்த பிரைடு ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு.

பிரைடு ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைடு‌ ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைடு‌ ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது. அந்த வகையில் நாம் சில்லி பன்னீர் பிரைடு ரைஸ் எப்படி செய்வதென்று தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த ரெசிபியை வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும்.

இந்த பிரைடு ரைஸ்ஸோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அல்லது எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம் நன்கு காரசாரமாக சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் ‌சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். இப்போது சுவையான சில்லி பன்னீர் பிரைடு ரைஸ் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : ஜப்பான் பன்னீர் ரெசிபி இந்த மாதிரி தான் செய்யணும்!!

Recipes AMP · Quick view
View full