சில்லி பன்னீர் ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரா செஞ்சு பார்த்து அசத்துங்க!!
பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, மலாய் பன்னீர், பாலக் பன்னீர் அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்பீங்க. ஆனா இப்ப நம்ம பன்னீர் வச்சு ஒரு சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி செய்ய போறோம். வீட்ல ஏதாவது சிம்பிளான ரைஸ் செய்யறப்போ இந்த மாதிரி ஒரு சி
பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, மலாய் பன்னீர், பாலக் பன்னீர் அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்பீங்க. ஆனா இப்ப நம்ம பன்னீர் வச்சு ஒரு சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி செய்ய போறோம். வீட்ல ஏதாவது சிம்பிளான ரைஸ் செய்யறப்போ இந்த மாதிரி ஒரு சில்லி பன்னீர் ரெசிபி செஞ்சா ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான சில்லி பன்னீர் ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த சில்லி பன்னீர் ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க இதை கடையில் மட்டும் தான் ஒரு சிலர் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வீட்லையே சூப்பரா சிம்பிளா பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். சில்லி சாஸ் தக்காளி சாஸ் இது எல்லாமே வீட்டிலேயே இருந்தா போதும் இந்த ரெசிபியை சூப்பரா செஞ்சுக்கலாம். இந்த சில்லி பன்னீர் ரெசிபி அப்படியே கூட சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த ருசியான சில்லி பன்னீர் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பஞ்சாபி பன்னீர் பட்டாணி கிரேவி