காரசாரமான சுவையில் கிராமத்து மிளகாய் தொக்கு செய்வது எப்படி ?

காரசாரமாக சாப்பிட நினைக்கும் நபர்களுக்கு மட்டும் இன்று இந்த காரசாரமான மிளகாய் தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த தொகை நீங்கள் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவன் சுவை எல்லையற்றதாக இருக்கும் மேலும் நீங்கள் இதை இட்லி தோசை சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுடனும் வைத்

By Prem Kumar · 4/11/2022

காரசாரமாக சாப்பிட நினைக்கும் நபர்களுக்கு மட்டும் இன்று இந்த காரசாரமான மிளகாய் தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த தொகை நீங்கள் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவன் சுவை எல்லையற்றதாக இருக்கும் மேலும் நீங்கள் இதை இட்லி தோசை சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுடனும் வைத்து சாப்பிடலாம் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இந்த மிளகாய் தொக்கு இருக்கும்.

இதையும் படியுங்கள் : நீண்ட நாட்கள் கெடாத தக்காளி தொக்கு செய்வது எப்படி ?

ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முறை பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தார் போல் காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். அதனால் இன்று இந்த காரசாரமான மிளகாய் தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். காரம் அதிகமாக இருந்தால் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விடாதீர்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Recipes AMP · Quick view
View full