எப்பவும் ஒரே மாதிரியா தோசை சாப்பிடாமல் இந்த மாதிரி ஒரு தடவை தேங்காய் தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
தேங்காய் தோசையா அது என்ன அப்படின்னு யோசிக்கிறீங்களா? நம்ம பொதுவாவே என்னதான் இட்லி தோசை அடிக்கடி சாப்பிட்டாலும் இட்லியை விட நிறைய பேருக்கு தோசை தான் ரொம்ப பிடிக்கும். காரணம் தோசை மொறு மொறுன்னு இருக்கும்.நிறைய எண்ணெய் ஊற்றி மொறுமொறுன்னு சுட்டுக்கொடுத்தால் எத்தனை தோசை வேணும்னாலும் ச
தேங்காய் தோசையா அது என்ன அப்படின்னு யோசிக்கிறீங்களா? நம்ம பொதுவாவே என்னதான் இட்லி தோசை அடிக்கடி சாப்பிட்டாலும் இட்லியை விட நிறைய பேருக்கு தோசை தான் ரொம்ப பிடிக்கும். காரணம் தோசை மொறு மொறுன்னு இருக்கும்.நிறைய எண்ணெய் ஊற்றி மொறுமொறுன்னு சுட்டுக்கொடுத்தால் எத்தனை தோசை வேணும்னாலும் சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்.
தோசையில நிறைய வெரைட்டிஸ் இருக்கு மசாலா தோசை பொடி தோசை முட்டை தோசை வெங்காய தோசை அப்படி என்றால் சொல்லிக் கொண்டே போகலாம். என்னதான் ஒரு சிலருக்கு மொரு மொருட தோசை புடிச்சாலும் இன்னும் ஒரு சிலருக்கு ஊத்தப்பம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இப்ப நம்ம செய்ய போற இந்த தேங்காய் தோசை கூட ஊத்தப்பம் மாதிரி தான் இருக்கும் சாப்பிடுறதுக்கு ரொம்ப சாப்டா அவ்வளவு அட்டகாசமா இருக்கும்.
உங்களுக்கு ஊத்தப்பம் சாப்பிட பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த தேங்காய் தோசையை உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். தேங்காய் தோசை ஒரு டிஃபரண்டான டேஸ்ட்ல தேங்காய் சட்னி தக்காளி சட்னி சாம்பார் எது சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டாலும் அட்டகாசமான சுவைல இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான டிஃபரண்டான தேங்காய் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைப்பழமும், கோதுமை மாவும் இருந்தால் சில நிமிடத்தில் இந்த தோசை தயார்!