வாய்க்கு ருசியான தேங்காய் போட்ட முட்டை மசாலா இப்படி செய்து பாருங்க இதன் ருசியே தனி ருசி தான்?
முட்டைகள் சைவ உணவா சைவ உணவான்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும் போது இந்த முட்டையை வைத்து நம்ம அசத்தலான ஒரு உணவு செய்யலாம் அந்த உணவுதான் முட்டை தேங்காய் போட்ட முட்டை மசாலா . இப்போது இளஞ்சிகப்பு நிறத்தில தேங்காய் போட்ட முட்டை மசாலா இருக்க போகுது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா சா
முட்டைகள் சைவ உணவா சைவ உணவான்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும் போது இந்த முட்டையை வைத்து நம்ம அசத்தலான ஒரு உணவு செய்யலாம் அந்த உணவுதான் முட்டை தேங்காய் போட்ட முட்டை மசாலா . இப்போது இளஞ்சிகப்பு நிறத்தில தேங்காய் போட்ட முட்டை மசாலா இருக்க போகுது.
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா சாப்பாடு வச்ச உங்களுக்கு பேர் வைக்க தெரியலையே அப்படி யாரும் சொல்லிடக்கூடாது என்பதற்காக நாங்க செய்த இந்த மசாலாவுக்கு இப்படி ஒரு பேரு வச்சிருக்கோம். முட்டை ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவு பொருள். இதில் அதிக அளவு புரோட்டீன் இருக்கிறது. நீங்க முட்டையில மஞ்சள் கருவை தவிர்த்துட்டு வெள்ளை கருவோட எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் அதுல கொஞ்சம் கூட கொலஸ்ட்ரால் கிடையாது.
நீங்க மஞ்சள் கரு சேர்த்து சாப்பிடும்போது தான் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கும். ஆனாலும் இரண்டுளையும் கலோரிகள்ல சிறிதளவு வித்தியாசம் காணப்படுறதுனால முட்டை ஒன்று மோசமான உணவு கிடையாது அது ஒரு ஹெல்தியான உணவு தான். அப்படி இந்த முட்டைய நல்லா அவிச்சு அத தேங்காய் போட்ட மசாலா பண்ணி எப்படி சாப்பிடுவது அப்படின்னு இப்போ பாக்கலாம் வாங்க.