Advertisement
ஆன்மிகம்

வெயிலுக்கு இதமா தேங்காய குல்பி இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடை நாட்களில் குல்ஃபி சாப்பிடுவது உற்சாகமான உணர்வைத் தருகிறது. கடைகளில் இருந்து வாங்கும் இந்த குல்ஃபியை வீட்டிலேயே தேங்காய் வைத்து வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

இதையும் படியுங்கள் : சுவையான பிளேவர்டு ஐஸ் டீ எப்படி செய்வது ?

Advertisement

இது மிகுந்த சுவையுடன் ஆரோக்கியமும் நிறைத்தது. வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் மலிவானது அடுப்பு பக்கமே போகாம எல்லாருக்கும் ரொம்ப வே பிடிச்ச சும்மேற் கு ஸ்பெஷலான ஐஸ்கிரீம் எப்படி பண்றதுன்னு பாக்கலாமா.

தேங்காய் குல்பி ஐஸ் | Coconut Kulfi Ice Recipe in Tamil

Print Recipe
சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடை நாட்களில் குல்ஃபி சாப்பிடுவது உற்சாகமான உணர்வைத் தருகிறது. கடைகளில் இருந்து வாங்கும் இந்த குல்ஃபியை வீட்டிலேயே தேங்காய் வைத்து வீட்டிலேயே எளிதாக செய்யலாம். இது மிகுந்த சுவையுடன் ஆரோக்கியமும் நிறைத்தது. வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் மலிவானது அடுப்பு பக்கமே போகாம எல்லாருக்கும் ரொம்ப வே பிடிச்ச சும்மேற் கு ஸ்பெஷலான ஐஸ்கிரீம் எப்படி பண்றதுன்னு பாக்கலாமா.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword coconut, தேங்காய்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 6 people
Calories 140

Equipment

  • 1 மிக்ஸி
  • 6 டம்பளர்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 தேங்காய்
  • 2 ஏலக்காய்
  • 4 Tsp பால் பவுடர்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/4 கப் மில்க் மெய்டு

Instructions

  • குல்பி செய்ய முதலில் ஒரு தேங்காயை உடைத்து
    Advertisement
    அந்த தேங்காய் தண்ணிய ஓரமா வச்சிட்டு. தேங்காய் மேலிருக்குற கருப்புகளை சீவி விடவும். இதை எடுத்தா தான் பாக்கறதுக்கு ஐஸ்கிரீம் நன்றாக இருக்கும்.
  • அதன் பின் தோல் சீவிய தேங்காயை அப்டியே மிக்ஸில் ஜாரில் சேர்த்து அதனுடன் நாம் முதில் உடைத்த தேங்காய் தண்ணீரை சேர்த்து நன்கு கோர கோரப்ப அரைச்சு எடுத்து கொள்ளுங்கள்.
  • தேங்காய் சிறுது அரைபட்டதும் அதனுடன் சிறிது ஏலக்காய், சர்க்கரை, பால் பவுடர் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் இதனுடன் மில்க்மாய்டு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
  • பின்னர் ஒரு ஐஸ்கிரீம் மௌல்டில் ஊற்றி பிரீஸிரில் வைக்கவும். உங்களிடம் ஐஸ்கிரீம் மௌல்டில் இல்லை என்றால் டம்ளரில் ஊற்றி ஸ்பூன் போட்டு வைக்கலாம் அடுத்த நாள் வெளியில் எடுத்து சிறுது நேரம் களித்து எடுங்கள். சுவையான தேங்காய் குல்ஃபி ரெடி. இது ரொம்ப சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 550G | Calories: 140kcal | Carbohydrates: 2g | Protein: 8g | Fat: 0.2g | Potassium: 638mg | Fiber: 13g | Sugar: 4.6g | Iron: 1.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

42 நிமிடங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

5 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

14 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

15 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

17 மணி நேரங்கள் ago