Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் ரதேங்காய் பால் அல்வா செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!!

Advertisement

தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் ஹல்வா இது போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஹல்வாவை சிறு சிறு உருண்டை மற்றும் மிட்டாய் வடிவத்திலும் செய்து கொடுக்கலாம்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ஹல்வா செய்வதென்று கீழே கொடுங்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

தேங்காய் பால் ஹல்வா | Coconut Milk Halwa Recipe In Tamil

Print Recipe
தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் ஹல்வா இது போன்று செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஹல்வாவை சிறு சிறு உருண்டை மற்றும் மிட்டாய் வடிவத்திலும் செய்து கொடுக்கலாம்.
வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த ஹல்வா செய்வதென்று கீழே கொடுங்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Snack, sweets
Cuisine Indian, TAMIL
Keyword Halwa, ஹல்வா
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 தேங்காய்
  • கப் பால்
  • 150 கிராம் சீனி

Instructions

  • முதலில் தேங்காயை பூவாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். சீனியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
    Advertisement
  • துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு, முதலில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.தேங்காயின் வெள்ளை நிற பூவை மட்டும் போட்டு அரைக்கவும்.
  • அடுத்து தேங்காயை அரைத்ததும் ஒரு பாத்திரத்தில் பிழிந்து வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அந்த சக்கையை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து வடிகட்டி, மீண்டும் இதைப் போல அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 1 3/4 கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு ஒரு அடிகனமான வாய் அகன்ற பாத்திரத்தில் தேங்காய் பால், பால், மற்றும் சீனியை சேர்த்து அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.கிளறாமல் விட்டால் பொங்கி வந்து விடும்.
  • பின்பு தீயை மிதமாக வைத்து பாலை நன்கு 35 நிமிடம் வரை கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் ஹல்வா பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
  • இப்பொழுது சுவையான தேங்காய் பால் அல்வா தயார்.
Advertisement
swetha

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

5 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

6 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

7 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

11 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

11 மணி நேரங்கள் ago