சுவையான தேங்காய்பால் இறால் குழம்பு இப்படி செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!
பொதுவாக வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இது போன்று ஒரு முறை இறால் வாங்கி அதில் இந்த தேங்காய்பால் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தேங்காய்பால் இறால் குழம்பை நீங்கள் பரோட்டா இட்லி, தோசை மற்றும்
பொதுவாக வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இது போன்று ஒரு முறை இறால் வாங்கி அதில் இந்த தேங்காய்பால் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தேங்காய்பால் இறால் குழம்பை நீங்கள் பரோட்டா இட்லி, தோசை மற்றும் சோறு என்று எது கூட வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். மேலும் இந்த இறால் குழம்பை இன்னும் வற்ற
இதையும் படியுங்கள் : மொறு மொறுனு இறால் பஜ்ஜி எப்படி செய்வது ?
வைத்து கிரேவியாக எடுத்தால் இதை நீங்கள் ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் தயாராகி விடும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த தேங்காய்பால் இறால் குழம்பு ருசியாக இருக்கும். அதனால் இன்று இந்த தேங்காய்பால் இறால் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகளை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்