கொத்தமல்லி தொக்கு இப்படி செஞ்சீங்கன்னா ரொம்ப நாளைக்கு ஸ்டோர் பண்ணி சாப்பிடலாம்!!
பொதுவா அசைவம் சைவம் எது செஞ்சாலும் அதுல கடைசியா கொஞ்சமா கொத்தமல்லி இலைகள் தூவினால் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சைவத்தை விட அசைவத்தில் கொத்தமல்லி இலைகள் சேர்க்கும்போது அதோட வாசனை வீடு முழுவதும் மணக்கும். டேஸ்ட்டும் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கும். அதனால கண்டிப்பா கொத்தமல்லி இலைகள் த
பொதுவா அசைவம் சைவம் எது செஞ்சாலும் அதுல கடைசியா கொஞ்சமா கொத்தமல்லி இலைகள் தூவினால் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சைவத்தை விட அசைவத்தில் கொத்தமல்லி இலைகள் சேர்க்கும்போது அதோட வாசனை வீடு முழுவதும் மணக்கும். டேஸ்ட்டும் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கும். அதனால கண்டிப்பா கொத்தமல்லி இலைகள் தூவி சமைச்சு பாருங்க. கொத்தமல்லி இலைகளில் நிறைய சத்துக்கள் இருக்கு. கொத்தமல்லி இலைகள் உடம்பில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும் மேலும் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களையும் வெளியேற்றும். அதனால கொத்தமல்லி நம்ம உணவில் சேர்த்துக்கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது.
கொத்தமல்லி வைத்து சுவையான சட்னி செஞ்சு சாப்பிடலாம் அப்படியே சட்னி செஞ்சு சாப்பிட பிடிக்காதவங்க இந்த மாதிரி ஒரு தடவை கொத்தமல்லி வைத்து சூப்பரான தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுட சுட சாதத்தில் போட்டு சாப்பிட ரொம்ப டேஸ்டா இருக்கும். சுவையான கொத்தமல்லி தொக்கு இதே செய்முறையில் செஞ்சு பாத்தீங்கன்னா கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். ரொம்ப நாளைக்கு ஸ்டோர் பண்ணி வச்சும் சாப்பிடலாம் ஃபிரிட்ஜுக்குள்ள வச்சுட்டீங்கன்னா ஒரு வாரத்துக்கு கெட்டுப் போகாம அப்படியே இருக்கும்.
உங்களுக்கு தேவைப்படும் போது எடுத்து சாப்பிட்டுக்கலாம் இந்த கொத்தமல்லி தொக்கு செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. இதுல கொஞ்சமா புதினா இலைகளும் சேர்த்துக்கிட்டா டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான சுவையான கொத்தமல்லி தொக்கு ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து டிபன் பாக்ஸுக்கும் கூட கொண்டு போகலாம். இதுக்கு சைடு டிஷ்ஷா அப்பளம் பொறித்தாலே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். செம சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
இந்த தொக்கு குழந்தைகள் சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டாவே இருக்கும். கொத்தமல்லி சேர்த்து செய்வதால் இதோட டேஸ்ட் எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்காதீங்க கண்டிப்பா இதோட டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். அருமையான கொத்தமல்லி தொக்கு ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா உடம்புல இருக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறும் ரத்தம் சுத்தமாகும். இப்ப வாங்க இந்த சுவையான கொத்தமல்லி தொக்கு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வறுத்த கத்திரிக்காய் தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!