ருசியான நண்டு குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அசைவத்திலும் பலவகை ரெசிபி உள்ளது கோழி, மீன், இறால், நண்டு இவற்றை வைத்து குழம்பு, வறுவல், போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத

By swetha · 15/1/2023

சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான், அதிலிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அசைவத்திலும் பலவகை ரெசிபி உள்ளது கோழி, மீன், இறால், நண்டு இவற்றை வைத்து குழம்பு, வறுவல், போன்றவற்றை செய்து சாப்பிடுவார்கள்.

அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் நாம் இன்றய சமையல் குறிப்பில் கமகமக்கும் நண்டு குழம்பு எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Recipes AMP · Quick view
View full