நண்டு மிளகு தொக்கு இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சளி இருமல் பறந்து போயிடும்!
இப்போ இருக்கிற இந்த மழை காலத்துக்கு எல்லாருக்குமே சளி இருமல் அதிகமாக இருக்கும். அந்த மாதிரி டைம்ல எல்லாருமே நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, மட்டன் சூப், சிக்கன் சூப் வச்சு குடிச்சு இருப்பீங்க ஆனா இதெல்லாம் கொஞ்சம் கூட ஹாஸ்பிடல் போயும் கூட உங்களுக்கு சுத்தமா இருமல் சளி சரியாகவ
இப்போ இருக்கிற இந்த மழை காலத்துக்கு எல்லாருக்குமே சளி இருமல் அதிகமாக இருக்கும். அந்த மாதிரி டைம்ல எல்லாருமே நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, மட்டன் சூப், சிக்கன் சூப் வச்சு குடிச்சு இருப்பீங்க ஆனா இதெல்லாம் கொஞ்சம் கூட ஹாஸ்பிடல் போயும் கூட உங்களுக்கு சுத்தமா இருமல் சளி சரியாகவே இல்லை அப்படின்னா அப்போ இந்த மாதிரி நண்டு வாங்கி ஒரு தடவை நண்டு மிளகு தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ரெண்டே நாள்ல சளி இருமல் எல்லாமே பறந்து போயிடும். அதோட இதோட டேஸ்ட் அவ்ளோ அட்டகாசமா இருக்கும். வெறும் ரசம் சாதம் வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த நண்டு மிளகு தொக்கு வச்சு சாப்பிட்டு பாருங்க. ருசி அசத்தலா இருக்கும்.
ஒரு தடவை மட்டும் நீங்க இதை செஞ்சு சாப்பிட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. சிக்கன் மிளகு தொக்கு மட்டன் மிளகு தொக்கு இதெல்லாம் வைத்து சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ரொம்பவே சிம்புளா செய்யக்கூடிய தக்காளி சேர்க்காம செய்யக்கூடிய இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க இன்னைக்கே கூட உங்க வீட்ல நண்டு எடுத்து இந்த நண்டு மிளகு தொக்கு செஞ்சு பாருங்க. தயிர் சாதத்துக்கும் இந்த காம்பினேஷன் சூப்பரா இருக்கும். இல்ல நான் வெறும் சாதத்துல இந்த நண்டு மிளகு தொக்கு போட்டு நல்ல பிரட்டி சாப்பிடலாம்.
சுவை அட்டகாசமா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இதை செஞ்சு கொடுங்க குழந்தைகளுக்கு சளி இருமல் இருந்தா கொஞ்சம் காரம் மட்டும் கம்மி பண்ணி இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க. சுவை ரொம்பவே அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. அவங்களுக்கும் சளி இருமல் காய்ச்சல் ஏதாவது இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா எல்லாமே பறந்து போயிடும் இப்ப வாங்க இந்த சுவையான ரொம்ப சிம்பிளான நண்டு மிளகு தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்பெஷல் நண்டு கிரேவி எப்படி செஞ்சு பாருங்க!