கிரிஸ்பி கத்திரிக்காய் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க சட்டுனு காலியாகிடும்!!

கத்திரிக்காய் வைத்து கத்திரிக்காய் கார குழம்பு, கத்தரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் புளி தொக்கு, கத்திரிக்காய் சாதம் அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி கத்திரிக்காய் வைத்து கிரிஸ்பியான ஒரு பிரை செஞ்சு பாருங்க அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த ஃ

By Prem Kumar · 28/3/2025

கத்திரிக்காய் வைத்து கத்திரிக்காய் கார குழம்பு, கத்தரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் புளி தொக்கு, கத்திரிக்காய் சாதம் அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி கத்திரிக்காய் வைத்து கிரிஸ்பியான ஒரு பிரை செஞ்சு பாருங்க அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த ஃப்ரை செய்யுறதுக்கு பெரிய கத்திரிக்காய் தான் சூப்பரா இருக்கும் சின்ன கத்திரிக்காய் அவ்வளவு நல்லா இருக்காது. அதனால பெரிய கத்திரிக்காய் வாங்கி உள்ள இருக்க விதைகளை நீக்கி நீள வாக்குல நறுக்கி சோள மாவு சேர்த்து பொரிச்சு எடுத்துட்டு அதுக்கப்புறம் நான் இந்த ஃப்ரை செய்யும்போது அவ்ளோ சூப்பரா இருக்கும்.

லெமன் சாதம் புளி சாதம் தயிர் சாதம், சாம்பார் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். கத்திரிக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா அந்த மாதிரி பிடிக்காதவங்களை இந்த கத்திரிக்காய் பிரை செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்க்கறதால நல்ல ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.

இந்த மாதிரி ஒரு ஃப்ரை நீங்க இதுவரைக்கும் செஞ்சு பார்த்து இருக்கவே மாட்டீங்க. இதே செய்முறையில் செஞ்சு பாருங்க கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க. இத சைடு டிஷ் ஆக மட்டுமில்லாமல் அப்படியே கூட ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிடலாம் குழந்தைகளுக்கு ஏதாவது சிம்பிள் லஞ்ச் செஞ்சு கொடுக்கும் போது இந்த மாதிரி ஒரு ஃப்ரை செஞ்சு கொடுங்க சாப்பாடு காலியாகி தான் வரும் அந்த அளவுக்கு இந்த பிரை செஞ்சு கொடுத்தாலே விரும்பி சாப்பாடும் சாப்பிட்டு வாங்க. இப்ப வாங்க இந்த ருசியான கிரிஸ்பி கத்திரிக்காய் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்

Recipes AMP · Quick view
View full