கிரிஸ்பி கார்ன் ரெசிபி இப்படி செஞ்சா கார்ன் பிடிக்காதவங்க கூட காலி பண்ணிடுவாங்க!!

மக்காச்சோளம் வாங்கினா அதை அப்படியே ஆவியில் வேக வச்சு மசாலா போட்டு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி நல்லா மக்காச்சோளத்தை பொறித்து கிரிஸ்பியா மசாலா தூள் சாட் மசாலா எல்லாம் போட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். மாலை நேரத்துல ஸ்நாக்ஸ் ரெசிபிக்கு வடை பஜ்ஜி போண்டா எ

By Prem Kumar · 21/1/2025

மக்காச்சோளம் வாங்கினா அதை அப்படியே ஆவியில் வேக வச்சு மசாலா போட்டு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி நல்லா மக்காச்சோளத்தை பொறித்து கிரிஸ்பியா மசாலா தூள் சாட் மசாலா எல்லாம் போட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். மாலை நேரத்துல ஸ்நாக்ஸ் ரெசிபிக்கு வடை பஜ்ஜி போண்டா என்று செய்யாமல் மக்காச்சோளம் வாங்கி இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவீங்க. டீ காபி கூட இந்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் இருந்துச்சுனா சொர்க்கமா இருக்கும். சுவையான சூப்பரான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே அடிமையாகிடுவாங்க.

நல்லா சுட சுட டீ காபியோட இது கொடுத்து பாருங்க எல்லாரும் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தெரியும். அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த சூப்பரான ரெசிபிக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது நம்ம ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களே போதுமானது. சுவையான சூப்பரான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு முதலில் மக்காச்சோளத்தை ரெண்டு நிமிஷம் ஆவில இல்லனா தண்ணில வேக வச்சு எடுத்துக்கணும்.

ரொம்ப நேரம் வேக வச்சா நல்லாவே இருக்காது அதனால ரெண்டு நிமிஷம் சுடு தண்ணில கூட போட்டு நீங்க எடுத்துக்கோங்க. அப்போ கொஞ்சம் சாஃப்ட்டா இருக்கும் இத செய்றதுக்கு ரொம்ப ரொம்ப ஈசியாவும் சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியாவும் இருக்கும். எண்ணெயில போட்டு பொரிச்சு சாப்பிடுறது ஆரோக்கியம் இல்லை அப்படின்னு நீங்க நினைச்சாலும் எப்பவாவது ஒரு தடவை இந்த மாதிரி குழந்தைகளுக்கு கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு கொடுத்து பாருங்க.

மக்காச்சோளமே வேணான்னு சொல்ற குழந்தைகள் கூட கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க. மக்காச்சோளத்தில் நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கு அதனால இத கண்டிப்பா ஒதுக்க கூடாது இந்த மாதிரி கூட செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வீட்ல இருக்க கூடிய குழந்தைகள் பெரியவங்கன்னு எல்லாருமே இத திருப்பி திருப்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான கிரிஸ்பி கார்ன் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : KFC சிக்கன் பாப்கார்ன் ரெசிபி இப்படி வீட்டிலயே கூட செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Recipes AMP · Quick view
View full