Advertisement
அசைவம்

சுவையான கிரிஸ்பி ஹனி சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

ஹனி சிக்கன் ஒரு சீன உணவாகும். வழக்கம் போல் இல்லாமல் மிக வேறுபட்ட சுவையை கொண்டிருக்கும். இந்த உணவை செய்து உண்டு மகிழுங்கள். ஒரே மாதிரி சிக்கன் சமைப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு ஹனி சிக்கன் செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக இருக்கும். மணிக்கணக்காக மிருதுவாக இருக்கும் ஹனி சிக்கன்

இதையும் படியுங்கள் : சுவையான பாலக் சிக்கன் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

,சிக்கன் பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. புலாவுக்கு சைடிஷ் ஆகவும் இதைத் தொட்டு சாப்பிடலாம். அத்தனை அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிரிஸ்பி ஹனி சிக்கன் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று இந்த கிரிஸ்பி ஹனி சிக்கன் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கிரிஸ்பி ஹனி சிக்கன் | Crispy Chicken Receipe in Tamil

Print Recipe
ஹனி சிக்கன் ஒரு சீன உணவாகும். வழக்கம் போல் இல்லாமல் மிக வேறுபட்ட சுவையை கொண்டிருக்கும். இந்த உணவை செய்து உண்டு மகிழுங்கள். ஒரே மாதிரி சிக்கன் சமைப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு ஹனி சிக்கன் செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசியாக இருக்கும். மணிக்கணக்காக மிருதுவாக இருக்கும் ஹனி சிக்கன்,சிக்கன் பிரியர்கள் இதை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. புலாவுக்கு சைடிஷ் ஆகவும் இதைத் தொட்டு சாப்பிடலாம். அத்தனை அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கிரிஸ்பி ஹனி சிக்கன் விரும்பி
Advertisement
உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Chinese, Indian
Keyword crispy Honey chicken, கிரிஸ்பி ஹனி சிக்கன்
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 934

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
    Advertisement

Ingredients

  • ½ kg எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி
  • 5 tbsp வெண்ணை
  • ½ cup சோளமாவு கரைசல்
  • சமையல் சோடா சிறிதளவு
  • 1 வெள்ளை கரு

சாஸ் செய்ய

  • 2 tbsp எண்ணெய்
  • 2 tsp நறுக்கிய பூண்டு
  • 3 tsp நறுக்கிய இஞ்சி
  • 1 tsp வினிகர்
  • 3 tbsp honey
  • ½ cup தண்ணீர்                     
  • உப்பு                              தேவையான அளவு

Instructions

  • கிரிஸ்பி ஹனி சிக்கன் செய்ய முதலில் மாவு செய்வதற்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களை சிக்கனஉடன் சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.
  • அதன் பின் 30 நிமிடங்கள் கழித்து அதனோடு சிக்கன் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும்.
  • வானலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி மற்றும் பூண்டினை வதக்க வேண்டும்.
  • அதனோடு உப்பு, தேன், வினிகர் மற்றும் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  • அதனோடு சோள மாவு கரைசலை சேர்த்து சிறிது நேரம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும்.
  • இந்த கலவையை பொறித்து வைத்த சிக்கனுடன் சேர்த்து பரிமாற வேண்டும்.சுவையான கிரிஸ்பி ஹனி சிக்கன் ரெடி.

Nutrition

Serving: 500gm | Calories: 934kcal | Carbohydrates: 128g | Protein: 44g | Fat: 22g | Saturated Fat: 3g | Polyunsaturated Fat: 11.8g | Monounsaturated Fat: 5.8g | Trans Fat: 0.4g | Cholesterol: 168mg | Sodium: 1694mg | Potassium: 542mg | Fiber: 2g | Sugar: 78g | Calcium: 76mg | Iron: 4.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 10 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதைத்…

18 seconds ago

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

13 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

13 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

13 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

15 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

16 மணி நேரங்கள் ago