வீட்டில் பாஸ்தா இருந்தால் அதைக் கொண்டு சுவையான கிரிஸ்பி பாஸ்தா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இ
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கிரிஸ்பி பாஸ்தா செய்து கொடுங்கள்.
மாலையில் நல்ல சுவையான அதே சமயம் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசைப்பட்டால் இந்த ரெசிபியை செய்து சாப்பிடுங்கள். இந்த கிரிஸ்பி பாஸ்தா செய்வதற்கு நமக்கு குறைவான பொருட்கள் தான் தேவைப்படும். ஆனால் டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இது சாப்பிடுவதற்கு நல்ல மொறு மொறுன்னு சூப்பரா இருக்கும். இதை செய்து நல்லா ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இந்த பாஸ்தாவை நீங்கள் வீட்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, ரசம் சாதம் போன்றவைகளுக்கு சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் சுவை ரொம்ப அருமையாக இருக்கும்.
வீட்டுக்கு வரக்கூடிய விருந்தாளிகளுக்கு ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்க எந்த பொருட்களும் இல்லையெனில் பாஸ்தா இருந்தால் போதும் சூப்பரான இந்த கிரிஸ்பி பாஸ்தா செஞ்சு கொடுக்கலாம். இந்த மாதிரி வீட்டிலேயே நீங்கள் செஞ்சு சாப்பிடும் போது ஆரோக்கியமும் கிடைச்ச மாதிரி இருக்கும் அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்த மாதிரியும் இருக்கும். இப்போது சுவையான கிரிஸ்பி பாஸ்தா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மஷ்ரூம் ஒயிட் சாஸ் பாஸ்தா