குறைவான பொருட்களை வைத்து இந்த சூப்பரான கிரிஸ்பி பொட்டேட்டோ பால்ஸ் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க!!

பொட்டேட்டோ பால்ஸ் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான சூப்பரான ஸ்நாக்ஸ். குழந்தைகளுக்கு பொட்டேட்டோ ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுல என்ன செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் கூட உருளைக்கிழங்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தயிர் சாதம்

By Prem Kumar · 30/7/2025

பொட்டேட்டோ பால்ஸ் ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான சூப்பரான ஸ்நாக்ஸ். குழந்தைகளுக்கு பொட்டேட்டோ ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுல என்ன செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் கூட உருளைக்கிழங்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தயிர் சாதம் உருளைக்கிழங்கும் கொடுத்தா சாப்பிட ஆளு இருக்க மாட்டாங்க அந்த அளவுக்கு உருளைக்கிழங்கு நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும். அந்த உருளைக்கிழங்கு வைத்து நம்ம நிறைய ரெசிபிஸ் செய்யலாம்.

அந்த வகையில இன்னைக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான கிரிஸ்பி பொட்டேட்டோ பால்ஸ் செய்யப்போறோம். இதனை தக்காளி சாஸ் கூட மையோனைஸ் கூட தொட்டு சாப்பிடும் போது அவ்ளோ சூப்பரா இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபியை எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க எவ்வளவு செஞ்சு வச்சாலும் சட்டுனு காலியாகும். அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். நல்லா சாஃப்டா வெளியில் மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.

இந்த டேஸ்டான கிரிஸ்பி பொட்டேட்டோ பால்ஸ் ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வரும்போது அவங்களுக்கு இந்த ரெசிபியை ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம் கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த பொட்டேட்டோ பால்ஸ் ரெசிபி கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சிம்பிளான குறைவான பொருட்கள் வைத்து செய்யக்கூடிய கிரிஸ்பி பொட்டேட்டோ பால்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

Recipes AMP · Quick view
View full