இரவு உணவுக்கு ருசியான வெள்ளரிக்காய் சப்பாத்தி வீட்டில் இப்படி செய்து அசத்துங்கள்!

கோதுமை மாவில் எப்போதும் போல் சுடும் சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு நாவுக்கு ருசியாக கேட்கிறதா? ஆனாலும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதா? கவலையை விடுங்கள். உங்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் விதமாக இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங

By ·

கோதுமை மாவில் எப்போதும் போல் சுடும் சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு நாவுக்கு ருசியாக கேட்கிறதா? ஆனாலும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதா? கவலையை விடுங்கள். உங்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் விதமாக இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள். நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி உள்ளது.

இதற்கு ஏற்ற சுவையான குருமா இருந்தால் கணக்கில் இல்லாமல் பல சப்பாத்திகளை உட்கொள்ளலாம். ஆனால், சாப்பாத்தியை அதிகவேகமாக தயார் செய்யும் நம்முடைய வீடுகளில் குருமா ரெடி செய்ய ஏனோ நேரம் எடுக்கிறது. எனினும், நாம் தயார் செய்யும் சப்பாத்தியுடன் குருமா மசாலாவையும் சேர்த்து சப்பாத்திகளை ரெடி செய்தால், அவை தயாராகும் போதே நாம் ஒவ்வொன்றாக உண்ண தொடங்கலாம். அந்த மாதிரியான வித்தியாசமான வெள்ளரி சப்பாத்திகளை எப்படி தயார் செய்து ருசிக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை