சப்பாத்தி, பூரிக்கு சைடு டிஷ்ஷா இந்த தயிர் மசாலா கறி செய்து பாருங்கள் சுவை அசத்தலாக இருக்கும்!!
பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தயிர் சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்தி பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் சப்பாத்தி
பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தயிர் சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்தி பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் சப்பாத்தி செய்வீர்களா? பொதுவாக சப்பாத்தி செய்தால், சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக, பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர், தக்காளி கொத்சு, சட்னி, சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் இப்படி எத்தனை நாள் தான் ஒரே மாதிரி சமைப்பீர்கள். அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் செய்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.
அப்படி என்ன வித்தியாசமான சைடு டிஷ் செய்வது என்று யோசனையாக உள்ளதா? அப்படியானால் தயிர் மசாலா கறி செய்து பாருங்கள். இந்த தயிர் மசாலா கறி சப்பாத்தி, சாதம், பூரி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு நாக்குல எச்சில் ஊறும். இந்த ரெசிபியை பத்து நிமிஷத்துல சூப்பரா செஞ்சுடலாம். உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும் போது இந்த தயிர் மசாலா கறியை சட்டுன்னு பத்து நிமிடங்களில் செய்து முடித்திடலாம்.
குறிப்பாக, அலுவலகத்திற்கு லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்பவர்களுக்கு நேரம் குறைவாக இருக்கும். அப்போதெல்லாம் இந்த தயிர் கறியை செய்தால் நேரம் மிச்சமாகும். மேலும் இது மிகவும் சுவையாக இருக்கும். தயிரில் செய்யப்பட்ட கறி என்பதால், சுவையாக இல்லாமல் இருக்குமோ என்று நினைக்காதீர்கள். மசாலா சேர்த்து செய்யும் போது, வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவுக்கு சுவையாக இருக்கும். இந்த ரெசிபிக்கு அப்பளம் மட்டும் சைடு டிஷ் ஆக இருந்தாலே போதும் சுவை அற்புதமாக இருக்கும் வேற எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது.
வீட்டில் அப்பளம் இல்லையென்றால் கூட ஊறுகாய் வைத்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். தினமும் குழம்பு பொரியல் அப்படின்னு செய்து உங்களுக்கு போர் அடித்துவிட்டால் ஒரு நாள் மதியம் லஞ்சுக்கு இந்த மாதிரி செய்து பாருங்கள் வீட்டில் இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாருங்கள் சுவையான பத்து நிமிடங்களில் செய்யக்கூடிய தயிர் மசாலா கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.