காலை உணவுக்கு ஏற்ற சுவையான தயிர் சேமியா செய்வது எப்படி ?

பொதுவாக காலை அல்லது இரவு உணவாக குழந்தைகளுக்கு பெரும்பாலான வீடுகளில் பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான் கொடுப்பார்கள். நீங்கள் இதையே தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு அடுத்து நீங்கள் சாப்பிட கொடுக்கும் போது சாப்பிடாமல் உங்களிடம் அலப்பறை செய்து கொண்டிருப்பார்க

By Prem Kumar · 29/1/2023

பொதுவாக காலை அல்லது இரவு உணவாக குழந்தைகளுக்கு பெரும்பாலான வீடுகளில் பால் சாதம் அல்லது தயிர் சாதம் தான் கொடுப்பார்கள். நீங்கள் இதையே தொடர்ந்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு அடுத்து நீங்கள் சாப்பிட கொடுக்கும் போது சாப்பிடாமல் உங்களிடம் அலப்பறை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் உணவை நீங்கள் செய்து கொடுத்தால் சலிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : இனிப்பு, புளிப்பு மற்றும் கார சுவையுடன் கூடிய மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?

ஆம், இன்று நாம் தயிர் சேமியா பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இதனுடன் சிறு தாளிப்பு சேர்த்து மேல் மாதுளை பழங்கள் தூவி விட்டு சாப்பிட கொடுக்கும் பொழுது குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் கூட இது ஒரு பிடித்தமான ரெசிப்பியாக இருக்கும். அவர்களும் கூட உங்களை இது போல் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த தயிர் சேமியா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full