எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை சிக்கன் வாங்கி கறிவேப்பிலை சிக்கன் ப்ரை இப்படி செய்து பாருங்க!

எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, அதே நேரத்தில் உடலுக்கு கேடு இல்லாமல் அப்படியே நமக்கும் கொஞ்சம் ஈஸியாகவும் ஏதாவது சமைத்தால் நன்றாக தானே இருக்கும். அப்படி ஒரு ஈஸியான ரெசபி தான் இந்த கறிவேப்பிலை சிக்கன்.அதிலும் வெங்காயம் சேர்க்காமல் சிக்கன் ரெசபி வா

By ·

எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, அதே நேரத்தில் உடலுக்கு கேடு இல்லாமல் அப்படியே நமக்கும் கொஞ்சம் ஈஸியாகவும் ஏதாவது சமைத்தால் நன்றாக தானே இருக்கும். அப்படி ஒரு ஈஸியான ரெசபி தான் இந்த கறிவேப்பிலை சிக்கன்.அதிலும் வெங்காயம் சேர்க்காமல் சிக்கன் ரெசபி வாங்க எப்படின்னு பார்க்கலாம்.குழந்தைகளுக்கு அசைவத்தில் எத்தனை வகைகள் இருந்தாலும், இந்த சிக்கன் மீது மட்டும் தனி ஈர்ப்பு தான்.

சிக்கனை என்ன தான் விரும்பி சாப்பிட்டாலும், வீட்டில் கிரேவி போன்றவைகளை அவ்வளவாக விரும்பி உண்பதில்லை. நீங்கள் ஒரு முறை இப்படி சமைத்து பாருங்கள். இந்த கறிவேப்பிலை சிக்கன், ஹோட்டல் சிக்கன் சுவையிலும் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இதில் மிளகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள், போன்ற பொருட்களை சேர்த்து செய்வதால், நம் குழந்தைகளின் உடலுக்கும் நல்லது.

சிக்கனில் உள்ள வைட்டமின்கள் அதிக ப்ரோடீன் ,தசைகளை வலுவடையச் செய்யும். சிக்கன் பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும்.. அது மட்டுமின்றி கறிவேப்பிலை சிக்கன் நல்ல சுவையான  ஒரு உணவும் கூட. இந்த சிக்கன் வைத்து ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கறிவேப்பிலை சிக்கன் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். தேவையான பொருட்கள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை