கருவேப்பிலை நிறைய இருந்தா ஒரு தடவை இந்த கருவேப்பிலை குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்று நிறைய பேருக்கு டவுட் வந்திருக்கும். பொதுவா நம்ம வீட்ல சமைக்கிற எல்லா சமையல்லயும் கருவேப்பிலை போட்டு தாளிப்போம். கருவேப்பிலை போட்டு தாளிக்கும் போது அந்த சமையலோட வாசனையே கொஞ்சம் சூப்பரா இருக்கும். சமையல் ரொம்ப மணமாயிருக்கும். ஆனா என்னதான் கர
கருவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்று நிறைய பேருக்கு டவுட் வந்திருக்கும். பொதுவா நம்ம வீட்ல சமைக்கிற எல்லா சமையல்லயும் கருவேப்பிலை போட்டு தாளிப்போம். கருவேப்பிலை போட்டு தாளிக்கும் போது அந்த சமையலோட வாசனையே கொஞ்சம் சூப்பரா இருக்கும். சமையல் ரொம்ப மணமாயிருக்கும். ஆனா என்னதான் கருவேப்பிலை நமக்கு நல்லது ஆரோக்கியமானது என்று சொன்னாலும் நம்ம சாப்பிடும்போது அந்த கருவேப்பிலை மட்டும் எடுத்து தனியா ஒதுக்கி வைத்துவிட்டு தான் சாப்பிடுவோம்.
அது எல்லாம் சேர்த்து வைத்த சாப்பிட சொன்னால் ஒரு சில பேர் அதனை குப்பை என்று சொல்வார்கள். ஆனால் அதனுடைய ஆரோக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அப்படி கருவேப்பிலையை ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுபவர்களுக்காகவே இந்த கருவேப்பிலை குழம்பு செய்து கொடுங்கள். இதில் நாம் கறிவேப்பிலை சேர்த்து இருக்கிறோம் என்பது தெரியவே தெரியாது அந்த அளவிற்கு மிகவும் சூப்பராக கார குழம்பு மாதிரியே இருக்கும். காரசாரமாக இருக்கும் இந்த கருவேப்பிலை குழம்பை நாம் மூன்று நாட்களுக்கு கூட வைத்து கெட்டுப் போகவே போகாது நாளுக்கு நாள் அதனுடைய சுவை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
சுடு சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி பிசைந்து சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும். பழைய சாதத்திற்கு இந்த குழந்தை சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டாலும் சுவை சூப்பராக இருக்கும். இந்த குழம்பு செய்வதற்கு குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். ஒருமுறை இதனை வீட்டில் செய்து பார்த்தால் அதற்கு பிறகு இந்த கருவேப்பிலை குழம்பை நீங்கள் அடிக்கடி செய்வீர்கள். இப்ப வாங்க இந்த சுவையான கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : ருசியான கறிவேப்பிலை தொக்கு இப்படி செய்து பாருங்க சாதத்திற்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி இட்லி தோசைக்கும் வைத்து சாப்பிட, அருமையாக இருக்கும்!