கறிவேப்பிலை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கறிவேப்பிலை வைத்து சுவையான பராத்தா செய்து கொடுங்கள்!!

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான்

By Prem Kumar · 26/1/2026

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம்.

என்னதான் பல பேருக்கு விருப்பமான உணவு பிரியாணி தான் என்று சொன்னாலும் அதையும் தாண்டி பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பராத்தா தான். பராத்தாகளில் இப்போது வகை வகையாக வந்துவிட்டன. சாதா பராத்தா, வீச்சுப் பராத்தா, சிலோன் பராத்தா, முட்டை கொத்துப் பராத்தா, பொரித்த பராத்தா, சால்னா பராத்தா, கிளி பராத்தா, நூல் பராத்தா, சிக்கன் பராத்தா, கேரள பராத்தா, கோதுமை பராத்தா என அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் இந்த பதிவில் சுவையான கறிவேப்பிலை பராத்தா எப்படி செய்வதென்று பார்க்கலாம். பொதுவாக பராத்தா கடைகளில் வாங்கி உண்ணும் உணவு என்பதால் தாய்மார்கள் அதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க மாட்டார்கள் அதனால் நாம் இந்த பதிவில் கறிவேப்பிலை மற்றும் மைதா மாவு பயன்படுத்தி எப்படி வீட்டிலேயே எளிமையான முறையில் கறிவேப்பிலை பராத்தா செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி

Recipes AMP · Quick view
View full