ருசியான கறிவேப்பிலை மிளகு குழம்பு இப்படி செய்து பாருங்க! ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்தது!

காரசாரமான ஒரு கறிவேப்பிலை மிளகு குழம்பு எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அசைவ சாப்பாட்டில் நண்டு குழம்பின் சுவை, அச்சு அசலாக அப்படியே இந்த கருவேப்பிலை மிளகு குழம்பில் கிடைக்கும். சொன்னா நீங்க நிச்சயம் நம்ப மாட்டீங்க. ஒரே ஒரு முறை இந்த

By ·

 காரசாரமான ஒரு கறிவேப்பிலை மிளகு குழம்பு எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அசைவ சாப்பாட்டில் நண்டு குழம்பின் சுவை, அச்சு அசலாக அப்படியே இந்த கருவேப்பிலை மிளகு குழம்பில் கிடைக்கும். சொன்னா நீங்க நிச்சயம் நம்ப மாட்டீங்க. ஒரே ஒரு முறை இந்த குறிப்பில் இருக்கும் அளவுகளோடு எல்லா பொருட்களையும் சேர்த்து வறுத்து அரைத்து குழம்பு வச்சு பாருங்க. திரும்பத்திரும்ப செஞ்சிக்கிட்டே இருப்பீங்க. இதை பத்திய குழம்பு என்றும் சொல்லுவார்கள். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் கொடுக்கலாம். சரி, சீக்கிரமா இந்த பத்திய குழம்பு ரெசிபியை எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை