கருவேப்பிலை வைத்து இந்த கருவேப்பிலை உருளைக்கிழங்கு பிரை செய்து பாருங்கள்!!

கருவேப்பிலை சாப்பிடுவது ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும். எந்த குழம்பு வைத்தாலும் அதுல கருவேப்பிலை சேர்த்து தாளிப்போம். ஆனா கருவேப்பிலையை யாருமே சாப்பிட மாட்டோம் அதை ஒதுக்கியே வச்சிடுவோம். ஆனா கருவேப்பிலையை வைத்து இந்த மாதிரி ஒரு ரெசிபியாக செய்தால் கண்டிப்பா எல்லாருமே சாப்பிட

By Prem Kumar · 14/7/2025

கருவேப்பிலை சாப்பிடுவது ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும். எந்த குழம்பு வைத்தாலும் அதுல கருவேப்பிலை சேர்த்து தாளிப்போம். ஆனா கருவேப்பிலையை யாருமே சாப்பிட மாட்டோம் அதை ஒதுக்கியே வச்சிடுவோம். ஆனா கருவேப்பிலையை வைத்து இந்த மாதிரி ஒரு ரெசிபியாக செய்தால் கண்டிப்பா எல்லாருமே சாப்பிடுவாங்க. கருவேப்பிலை வைத்து கருவேப்பிலை சாதம், கருவேப்பிலை சட்னி, கருவேப்பிலை தொக்கு இதெல்லாம் செய்யலாம். ஆனா இன்னைக்கு நம்ம கருவேப்பிலை வைத்து ஒரு சூப்பரான கருவேப்பிலை உருளைக்கிழங்கு பிரை செய்ய போறோம்.

இந்த ப்ரை சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். பொதுவா உருளைக்கிழங்கு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு ரெசிபி. உருளைக்கிழங்கு வைத்து என்ன செய்தாலும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க அந்த வகையில் இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை கருவேப்பிலை வைத்து செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும். ரசம் சாதம் லெமன் சாதம் புளி சாதம் தக்காளி சாதம் தயிர் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த சுவையான ரெசிபிக்கு எல்லாருமே அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.

இதுக்கு நம்ம சீரகம் சோம்பு, மிளகு எல்லாமே சேர்த்து வறுத்து அரைக்கும் போது வாசனையாகவும் இருக்கும். வீடே மணக்க மணக்க இந்த சூப்பரான ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. எப்பவுமே ஒரே மாதிரியா உருளைக்கிழங்கு ப்ரை செய்யாமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள். கண்டிப்பாக டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் டேஸ்ட் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கருவேப்பிலை உருளைக்கிழங்கு பிரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அவல் உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

Recipes AMP · Quick view
View full