சப்பாத்தி பூரிக்கு இந்த மாதிரி தால் தடுக்கா ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
சப்பாத்தி பூரி நம்ம வீட்ல அடிக்கடி செய்வோம் அதுக்கு சைட் டிஷ்ஷா தக்காளி தொக்கு தக்காளி குழம்பு தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு குருமா மஸ்ரூம் குருமா சிக்கன் குருமா மட்டன் குருமா பன்னீர் பட்டர் மசாலா பாலக் பன்னீர் அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம
சப்பாத்தி பூரி நம்ம வீட்ல அடிக்கடி செய்வோம் அதுக்கு சைட் டிஷ்ஷா தக்காளி தொக்கு தக்காளி குழம்பு தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு குருமா மஸ்ரூம் குருமா சிக்கன் குருமா மட்டன் குருமா பன்னீர் பட்டர் மசாலா பாலக் பன்னீர் அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்போம். ஆனா இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப ஈஸியா துவரம் பருப்பு வச்சு செய்யக்கூடிய தால் தடுக்கா எப்படி செய்வது என்று பார்க்கப் போறோம். இந்த ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இந்த தால் தடுக்கா ரெசிபி சூப்பரா இருக்கும். இந்த தால் தடுக்கா ரெசிபி செஞ்சீங்கன்னா இரண்டு சப்பாத்தி பூரி எக்ஸ்ட்ராவே சாப்பிடலாம்.
இது இட்லி தோசைக்கு கூட சூப்பராவே இருக்கும். ஆனா சப்பாத்தி பூரிக்கு செஞ்சு பாருங்க செம அட்டகாசமா இருக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க அவசரமா ஏதாவது ஒரு சைடிஷ் செய்யணும் அப்படின்னா இந்த சைடிஷ் ரெசிபியை செஞ்சு பாருங்க. இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே நல்லா விரும்பி சாப்பிடுவாங்க. டேஸ்ட்டான இந்த தால் தடுக்கா ரெசிபி செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான நேரம் மட்டுமே போதுமானது. நம்ம எப்பவுமே செய்ற சப்பாத்தி பூரிக்கு அப்பப்போ கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது சைடிஷ் செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா எதுவுமே குறை சொல்லாமல் சாப்பிடுவாங்க. 20 நிமிஷத்துல இந்த ரெசிபியை முழுவதுமா செஞ்சு முடிச்சிடலாம் இப்ப வாங்க இந்த சூப்பரான தால் தடுக்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான பஞ்சாபி பன்னீர் மசாலா செய்வது எப்படி ?