சுவையான பேரிச்சம்பழ புளி சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று சதா ஒரே பொருட்களை வைத்து சட்னி செய்து போர் அடித்து போனவர்கள் சற்று வித்தியாசமாக பேரிச்சம்பழம் வைத்து இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க, இந்த சட்னி இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இரு

By Prem Kumar · 9/3/2023

வெங்காயம், தக்காளி, தேங்காய் என்று சதா ஒரே பொருட்களை வைத்து சட்னி செய்து போர் அடித்து போனவர்கள் சற்று வித்தியாசமாக பேரிச்சம்பழம் வைத்து இப்படி ஒரு முறை சட்னி செஞ்சு பாருங்க, இந்த சட்னி இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடனும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பேரிச்சம்பழம் மற்றும் புளி சட்னி செய்து

இதையும் படியுங்கள்:இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பப்பாளி சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பேரிச்சம்பழம் மற்றும் புளி சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full